நாளொன்றுக்கு சராசரியாக 46 கோடி யுபிஐ அடிப்படையிலான பரிவர்த்தனைகள் நடப்பதாக என்பிசிஐ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை 20 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது. 252