பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று (ஜூன்19) பிற்பகல் வெளியாகிறது. தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 169