பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தது. மதிப்பெண் இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் தொடங்கியது. மே 6-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகிறது.- கல்வித் துறை அதிகாரிகள் தகவல். 302