குரூப் 2ஏ தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியீடு!
குரூப் 2ஏ தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான 5,990 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 2ஏ தேர்வு நடத்தப்பட்டது.