தமிழகம் முழுவதும் மார்ச் 3- ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என சுகாதாரத் துறை அறிவிப்பு. 43,000 இடங்களில் 57 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டம். 1,689