மாசி மாத பூஜைக்காக வரும் 13-ந் தேதி சபரிமலை நடை திறக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 346