‘பாரத் அரிசி’ என்ற பெயரில் 1 கிலோ அரிசி ₹29-க்கு அடுத்த வாரம் முதல் விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு!
நாடு முழுவதும் அரிசி விலை 15% உயர்ந்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்த மானிய விலையில் அரிசி விற்பனை செய்யப்படவுள்ளது. 5 மற்றும் 10 கிலோ பைகளில் விற்பனை செய்யப்படும்.