மண்டல மற்றும் மகரவிளக்கு காலம் நிறைவு – நாளை வரை பக்தர்களுக்கு அனுமதி!
மண்டல மற்றும் மகரவிளக்கு காலம் நிறைவடைவதால் சபரிமலையில் நாளை (20.01.2024) வரை பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 21 - ஆம் தேதி காலை அடைக்கப்படும்.