திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாத தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் வெளியீடு!
திருப்பதியில் ஏப்ரல் மாத தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடங்கி ஜனவரி-24 வரை நடைபெறுகிறது. வழிபாட்டு கட்டண சேவை டிக்கெட், தரிசன டிக்கெட் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் பெறலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.