எக்ஸ் (X) தளம் இன்று காலை 11 மணி முதல் முடங்கியது!
எக்ஸ் தளமானது இன்று (21.12.2023) காலை 11 மணிமுதல் முடங்கியுள்ளது. பயனர்களின் முகப்புப் படத்தை தவிர வேறு எதுவும் தெரியவில்லை. எக்ஸ் முடங்கியதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இந்த தளத்தை மீட்கும் பணியில் எக்ஸ் நிறுவனத்தில் தொழில்நுட்பக் குழு ஈடுபட்டுள்ளது.