திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதத்துக்கான 300 ரூபாய் டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வெளியீடு!
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 தரிசன டிக்கெட், கட்டண சேவை டிக்கெட்டுகள் இன்று (18.12.2023) துவங்கி டிசம்பர் 27 - ஆம் தேதி வரை ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
டிக்கெட் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் https:/ttddevasthanams.ap.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.