வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாழை சிலம்பம் பயிற்சி பள்ளியில் இலவசமாக பயின்ற 21 மாணவ, மாணவிகள் உலக சாதனை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றனர். அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் N.மணிவண்ணன் அவர்கள் நேற்று (06.12.2023) தேதி நேரில் அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.