சென்னை மாநகரத்தில் மிக்ஜாம் புயல் பாதித்த இடங்களை சரி செய்ய வேலூர் மாநகராட்சியில் இருந்து 100 துப்புரவு பணியாளர்கள் அனுப்பிவைப்பு!
சென்னை மாநகரத்தில் மிக்ஜாம் புயல் பாதித்த இடங்களை சரி செய்ய வேலூர் மாநகராட்சியில் இருந்து 100 துப்புரவு பணியாளர்கள் சீர் அமைக்க சென்றுள்ளார்கள். மேலும் இன்று என் சார்பில் வேலூர் மாநகராட்சியில் இருந்து நிவாரண பொருட்களாக மக்களின் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தேன்.