வேலூர் எத்திராஜம்மாள் கல்யாண மண்டபத்தில் புத்தக கண்காட்சி திருவிழா வருகிற 15.12.2023 முதல் 18.12.2023 ஆகிய தேதிகளில் காலை 10:00 மணி முதல் இரவு 10:00 வரை நடைபெற உள்ளது. இதில் எண்ணற்ற புத்தகங்கள் இடம் பெற உள்ளது. 330