சென்னையில் 1,942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர், ரூ.26.50 உயர்த்தப்பட்டு 1,968.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 577