இன்று முதல் சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளில் புதிய மாற்றம்!
சிம் கார்டுகளை அதிகளவில் விற்பனை செய்வது, யார் விற்பனை செய்ய முடியும் என்பது தொடர்பான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. இனி புதிய சிம் வாங்க திட்டமிட்டால் அல்லது சிம் கார்டு விற்பனையாளராக இருந்தால் இந்த புதிய விதிகள் பின்பற்றுவது முக்கியம். குடிமக்கள் பாதுகாப்பு கருதி இவ்விதிமுறைகளில் புதிய மாற்றம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.