மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்து கொள்ளலாம்!
மகளிர் உறுப்பினர் மற்றும் மகளிர் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் www.mathisandhai.com என்ற இணையதளத்தின் மூலம் பொருட்களை விற்பனை செய்யலாம். இதைப் பற்றி அந்தந்த மாவட்ட மகளிர் அலுவலகத்தை அணுகவும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.