திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியிரிடம் அனுமதி பெற வேண்டும். அன்னதானம் வழங்க விருப்பம் உள்ளவர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து மாவட்ட நிர்வாகத்தில் அனுமதி பெறலாம்.