ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற பயணிகள் மீண்டும் சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற பயணிகள் மீண்டும் சென்னை திரும்ப ஏதுவாக வருகின்ற புதன்கிழமை (அக்டோபர்-25) வரை 8000 அரசு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கு துறை அறிவித்துள்ளது.