இம்மாதம் 28ம் தேதி முதல்,பயணிகளிடம் ரூ.2,000 நோட்டுக்களை நடத்துனர்கள் வாங்கக் கூடாது… மீறினால், நடத்துனரே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவு. 304