வேலூரில் கனமழை காரணமாக 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இன்று (21.09.2023) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை. மேலும், வாலாஜாபேட்டை, சோளிங்கர், கலவை, நெமிலி அரக்கோணம் மற்றும் காவேரிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மிதமான மழை.