சபரிமலை ஐயப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜைகள் வரும் செப்-18 ஆம் தேதி தொடங்குகின்றன. இதை முன்னிட்டு செப்-17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். 626