இன்று 30.08.2023 இரவு 8:37 மணிக்கு சூப்பர் ப்ளூ மூன் அரிய நிகழ்வு விண்ணில் நிகழப் போகிறது. இதனை நாம் வெறும் கண்களால் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தோன்றும் பௌர்ணமி நிலவை விட கூடுதல் வெளிச்சத்துடன் காணப்படும். 266