மாநில அரசு அனுமதியின்றி சிபிஎஸ்இ பள்ளி தொடங்கலாம்!!
மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே இனி சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்கலாம். முன்பு சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க மாநில அரசின் தடையின்மை சான்று தேவை என்றிருந்தது சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்குவதற்கான விதிகளில் திருத்தம் செய்தது மத்திய இடைநிலை கல்வி வாரியம்.