
கூகுள் பே செயலி மூலம் பில் செலுத்துவதற்கு கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களிடமிருந்து 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணத்தைத் தவிர நீங்க Google ஜிஎஸ்டியையும் செலுத்த வேண்டும். அதே சமயம் Google Pay மூலம் UPI பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் குறித்து தற்போது வரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.