![](https://www.vellorecity.com/vc-content/uploads/2025/02/vc.jpg)
துணை மருத்துவம் டிப்ளமோ / சான்றிதழ் படிப்பு தொடர்புடைய விவரக்குறிப்பு மற்றும் விண்ணப்பத்தை நிரப்பதல் சம்பந்தமாக www.tnmedicalselection.net என்ற வலையதளத்தை தொடர்பு கொள்ளுமாறு சென்னை, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவு தொடங்கும் தேதி: 05.02.2025 12:01 மணி
ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவு முடிவடையும் தேதி: 14.02.2025 மாலை 05:00 மணி வரை