கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, அமுதம் அங்காடிகளில் ரூ.999க்கு 20 மளிகைத் தொகுப்பு திட்டத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். இதில் மஞ்சள் தூள், பாஸ்மதி அரிசி, சூரியகாந்தி எண்ணெய், பிரியாணி மசாலா உள்ளிட்ட பொருட்கள் அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *