10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். டிச.17-ம் தேதிக்குள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை தேர்வு கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *