பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைப்பு. நாளை மாலை 4.12 மணிக்கு ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 45