தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ஆம் தேதி அரசு விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. தீபாவளியையொட்டி சொந்த ஊர் சென்று திரும்புவோருக்கு ஏதுவாக விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1,580