உணவு பொருள் பாக்கெட்டுகளில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு அளவை பெரிய எழுத்தில் அச்சிட திட்டம்!
உணவு பொருள் பாக்கெட்டுகளில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு அளவை பெரிய எழுத்தில் அச்சிடும் திட்டத்திற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எப்எஸ் எஸ்ஏஐ) ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை தகவல் தெரிவித்துள்ளது.