வார விடுமுறையில் 70 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!
தினங்கள், வார இறுதி நாட்களை முன்னிட்டு மார்ச் 8 - ஆம் தேதி முதல் 10 - ஆம் தேதி வரை திருவண்ணாமலை கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு, கும்பகோணம், திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.