
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை முடிவு குறித்து செப்- 18 முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும். மேலும், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 30 நாட்களுக்குள் வருவாய் கோட்டாட்சியருக்கு இ-சேவை மையம் மூலம் மேல் முறையீடு செய்தால் 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.