திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு 130 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வேலூரில் இருந்து 50, சென்னையிலிருந்து 30, திருப்பத்தூரில் இருந்து 30, ஆற்காட்டில் இருந்து 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என வேலூர் போக்குவரத்து மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது.