12th Exam 2024

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நிகழும் 2023-2024 கல்வியாண்டுக்கான +2 பொதுத்தேர்வு நாளை (01.03.2024) வெள்ளிக்கிழமை தொடங்கி மார்ச் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 7.15 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். முதல் நாளில் மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *