
10,109 சிறப்புப் பேருந்துகள் கார்த்திகை தீபத் திருவிழா, பௌர்ணமியை ஒட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 1,982 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துறை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை கோயிலுக்கு 8,127 பேருந்துகள் வரும் 12ம் தேதியில் இருந்து 15ம் தேதி வரை இயக்கப்படுகிறது.