100 நாள் வேலைக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி புதிய ஊதிய விவரங்களை மத்திய அரசு வெளியிட்டது. தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் நாளொன்றுக்கு ரூ.294 வழங்கப்படும் நிலையில், புதிய ஊதிய விவரங்களின்படி ரூ.319 ஆக உயர்கிறது. 214