தமிழகம் முழுவதும் நாட்டுப்புறக் கலை பயிற்சி சேர்க்கை இன்று தொடக்கம்!!

திருவண்ணாமலை அரசு இசைப் பள்ளியில் கரகம், தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைகள் ஓராண்டு சான்றிதழ் பயிற்சியாக வெள்ளி, சனிக்கிழமைகளில் மாலை 4-6 வரை வழங்கப்படும்.விவரங்கள் மற்றும் விண்ணப்பத்திற்கு – www.artandculture.tn.gov.in

Read More

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

திருவண்ணாமலை, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிபேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம்...

Read More

வார இறுதி விடுமுறைக்கான சிறப்பு பேருந்துகள்!

ஜூலை 18, 19 ஆகிய நாட்களில் சென்னை கிளம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு 1,035 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம்...

Read More

ஓட்டுநர்-நடத்துநர் தேர்வு!

போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு ஜூலை 27 அன்று நடைபெறுகிறது. 22,000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். ஜூலை 21 முதல் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

Read More

Education